செவ்வாய், 18 ஆகஸ்ட், 2009

அம்மா

2 கருத்துகள்:

  1. அம்மா என்றால் அன்பு ஆனால் அது பொய் ஏனெனில் அது உன்மையானால் அறியாத வயதில் என்னை விட்டு மறைந்திருக்க மாட்டாயே அதனால்தான் சொல்கிறேன் நீ அன்பில்லாதவள் என்று.

    பதிலளிநீக்கு
  2. அப்படிச் சொல்லாதீர்கள் தோழி..
    அம்மாக்களின் உடல் நம்மை விட்டு மறையலாம். உள்ளம் , அன்பு, ஆன்மா
    மறைவதில்லை.
    உங்கள் அம்மா உங்களை விட்டு மறைந்து இருக்கவே மாட்டார்கள்.
    உங்கள் சிரிப்பின் அழகில், சேலை கட்டும் விதத்தில் , நடக்கும் பாவனையில்,
    சாயலில் , குரலில் குணத்தில் இப்படி ஏதேனும் ஒரு விதத்தில் உங்களோடுதான்
    இருப்பார்கள்.

    பதிலளிநீக்கு